“ரீல்ஸ் போடுறது அரசியல் கிடையாது” 4 வீட்டுக்கு போய் வீடியோ எடுத்தா போதுமா….?விஜய்யை பங்கமாய் கலாய்த்த வினோஜ் பி செல்வம்….!!
பெரம்பூர் தொகுதியில் பரப்புரை செய்த பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசார பாணியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “அரசியல் என்பது காலை முதல் மாலை வரை மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் கஷ்டங்களைக்…
Read more