“ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்தலாமா..?” தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி.. கொந்தளித்த திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன்..!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் கனிமொழி சோமு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய தமிழச்சி தங்கப்பாண்டியன், தேர்தல் களத்தில் ஒரு பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசினாலும், அது ஒட்டுமொத்தப் பெண்களையும் இழிவுபடுத்துவதற்குச் சமம் என்று…
Read more