“பசுவுக்குப் பிறப்புச் சான்றிதழ் எங்கே..?” லாரியை வழிமறித்து ஓட்டுநரிடம் பாஜக எம்.எல்.ஏ. கேட்ட விசித்திரக் கேள்வி..!!

மேற்கு வங்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் ஹிங்கல்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வான ரேகா பத்ரா, அப்பகுதியில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்றை அதிரடியாக வழிமறித்துச் சோதனையிட்டுள்ளார். இதையடுத்து லாரி ஓட்டுநரிடம், “14 வயதுக்கு உட்பட்ட கால்நடைகளை…

Read more

Other Story