தண்டனையைச் சாதகமாக்கிய மனைவி.. “என் கணவர் ஒரு மாவீரன்!” சீனப் பெண்ணின் கில்லாடித் தனம் – மிரண்டு போன கணவர்.. ஒரு மன்னிப்பு வீடியோ வாழ்க்கையே மாற்றியது எப்படி?
சீனாவை சேர்ந்த நியூ நா என்ற பெண், தனது கணவர் காவோ ஃபீ மற்றும் அவரது சக ஊழியர் ஹான் ஆகியோருக்கு இடையே இருந்த கள்ளக்காதலை சமூக வலைதளத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். பத்து ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தனது கணவர் வீட்டுப்…
Read more