“பட்ட பகலில் நடுரோட்டில் வழிபறி”… நடு நடுங்கிய வியாபாரி… 3 சிறுவர்கள் அட்டூழியம்..!!

கோவில்பட்டி அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற வியாபாரி ஒருவரை வழிமறித்து அவரிடம் இருந்து தங்கச் சங்கிலி, செல்போன் மற்றும் ரொக்க பணத்தை பறித்த சம்பவம் ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே புளியங்குளம் தெற்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மாடசாமி…

Read more

Other Story