பாண்டியா அல்ல…. இவர்தான் டீம் இந்தியாவின் அடுத்த கேப்டன்…. ஆப்கான் வீரர் குர்பாஸ் கருத்து..!!

இந்தியாவின் வருங்கால கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் வரலாம் என ரஹ்மானுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார்.. இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் களமிறங்க உள்ளார்.ஷ்ரேயஸ்  ஐயர் ஆசிய கோப்பை-2023 உடன் மீண்டும் நுழைவார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பார்டர்-கவாஸ்கர் டிராபியில்…

Read more

Other Story