உங்கள் கடின உழைப்பும் கனவுகளும் ஏலத்திற்கு வந்துள்ளன… “திருட்டு எவ்வளவு பெரிதோ, வெகுமதியும் அவ்வளவு பெரிது!” – நீட் மோசடியால் கொந்தளித்த ராகுல்..!!
2026-ஆம் ஆண்டுக்கான நீட் யுஜி தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசு மற்றும் பாஜக மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் கடின உழைப்பையும் கனவுகளையும் இந்த ஊழல்…
Read more