மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடா? “மை” சர்ச்சையில் வெடித்த மோதல்.. தேர்தல் ஆணையத்தை விளாசிய ராகுல் காந்தி.. அதிர்ந்த அரசியல் களம்..!!
மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சித் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வைக்கப்பட்ட மை எளிதில் அழிந்துவிடுவதாக ராஜ் தாக்கரே குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் ஒரு…
Read more