ஒரே ஒரு டிக்கெட் இல்ல, ரெண்டு டிக்கெட் போடுங்க.. தோனி மட்டும் அன்னைக்கு இதை செய்யலைனா.. இன்னைக்கு கோலி கிடையாது.. பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் உடைத்த 13 வருட ரகசியம்..!!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி இன்று அடைந்துள்ள உச்சத்திற்கு எம்.எஸ்.தோனி தான் முக்கிய காரணம் என்று பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 2013-ஆம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தின் போது, கோலி ஃபார்ம் அவுட்டில் இருந்ததால் அவரை அணியை…

Read more

“ஐபிஎல்-ல இப்படி ஒருத்தர நான் பார்த்ததே இல்ல.. அக்தர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கிரிக்கெட் உலகமே ஷாக்.. அப்படி என்ன பண்ணாரு சூர்யவன்ஷி?

ஷோயப் அக்தர் வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான திறமையைக் கண்டு வியந்து பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “வைபவ் சூர்யவன்ஷியின் விளையாட்டைப் பார்க்கப்பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது; இவ்வளவு சிறிய வயதில் அவரால் எப்படி இவ்வளவு சிறப்பாக ஆதிக்கம் செலுத்த முடிகிறது?…

Read more

Other Story