“10,000 குடும்பத் தலைவர்கள் தற்கொலை!”.. ஆண்களுக்குன்னு அரசு ஹெல்ப்லைன் வேணும்.. முதலமைச்சர் விஜய்க்குத் தமிழக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் விடுத்த அவசர மனு..!!

தமிழக ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் வழக்கறிஞர் அருள் துமிலன், முதலமைச்சர் விஜய்க்கு மிக முக்கியமான வேண்டுகோள் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், சமீபத்தில் நடிகர் ரவிமோகன் தனது குழந்தைகளைப் பார்க்க விடவில்லை என்று கண்ணீருடன் அளித்த பேட்டி தமிழ்நாட்டையே…

Read more

Other Story