கும்பகர்ண’ தூக்கத்தில் இருந்து விழித்த MCD… இனி விதிமுறை மீறல் கட்டிடங்களுக்கு ‘நோ’ என்ட்ரி… அதிரடி ஆய்வுகள் தொடக்கம்..!!!
மாளவியா நகரில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் தனது நீண்டகால அலட்சியத்திலிருந்து விழித்துக்கொண்டுள்ளது. இந்த கோரமான சம்பவத்திற்குப் பிறகு, விழிப்புணர்வுடன் செயல்படத் தொடங்கியுள்ள MCD அதிகாரிகள், நகரில் உள்ள அனைத்துக் கட்டிடங்களிலும் தீவிர பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ள…
Read more