“டிஜிட்டல் இந்தியான்னு சொல்றீங்களே.. இதுதான் லட்சணமா? “மரணத்தை நிரூபிக்க பிணத்தைத் தோண்டிய அவலம்.. நிர்மலா சீதாராமனுக்கு எம்.பி. மாணிக்கம் தாகூர் போட்ட அதிரடி பதிவு..!!
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில், உயிரிழந்த தனது சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த சுமார் 25,000 ரூபாய் பணத்தைப் பெறுவதற்காக, ஒரு நபர் அவரது எலும்புக்கூட்டைத் தோண்டியெடுத்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. சந்துரு மஜ்கி என்ற அந்த நபர், தனது சகோதரி…
Read more