ALERT: மக்களே..! இதை டவுன்லோட் பண்ணாதீங்க….. IRCTC எச்சரிக்கை…!!!

வாட்ஸ் ஆப், டெலிகிராம்களில் IRCTC பெயரில் வரும் தளங்களை பயன்படுத்த வேண்டாம் என IRCTC எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், irctc.creditmobile.site என்ற தளத்தின் வாயிலாக irctcconnect.apk என்ற போலி ஆப் ஒன்று வாட்ஸ் ஆப், டெலிகிராம்களில் பகிரப்படுகிறது. இதை…

Read more

Other Story