“சுவர் இல்லை…. டாய்லெட் இல்லை…. அப்போ ஸ்கூல் எதுக்கு?” அதிகாரிகளின் ‘நோட்டீஸ்’ – நடுங்கும் பள்ளி நிர்வாகம்….!!
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில், கழிப்பறை மற்றும் பாதுகாப்புச் சுவர் இல்லை எனக் கூறி மாணவிகளுக்குச் சேர்க்கை மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1957-ம் ஆண்டு முதல் இருபாலர் பயிலும் பள்ளியாக…
Read more