மகனின் முதல் சம்பளம்.. வீட்டிற்கு வந்த புது பிரிட்ஜ்.. ஆனந்தக் கண்ணீரில் பெற்றோர்.. இணையத்தை கலக்கும் நெகிழ்ச்சியான வீடியோ..!!
கடின உழைப்பால் கிடைக்கும் வெற்றி எப்போதும் இனிமையானது என்பதை நிரூபிக்கும் வகையில், பீகாரைச் சேர்ந்த சுஜித் என்ற இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் சுஜித், தனது கடின உழைப்பால் ஈட்டிய பணத்தைக் கொண்டு…
Read more