“ஒரே ஒரு தயிர் வடை!”… அடுத்தடுத்து சரிந்த 58 பேர்.. மரண பயத்தைக் காட்டிய ‘ரோட்டுக்கடை’.. வரிசையாக வந்த ஆம்புலன்ஸ்கள்.. என்ன நடந்தது..??

ஒடிசா மாநிலத்தில், அசுத்தமான தயிர் வடை சாப்பிட்ட 58 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை காலை சாலையோர விற்பனையாளர் ஒருவரிடம் தயிர் வடை வாங்கி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என பலருக்கும் அடுத்தடுத்து…

Read more

Other Story