“என் காதலி செத்துட்டா!” – கதறி அழுது நாடகமாடிய காதலன்.. லிவ்-இன் உறவில் நேர்ந்த விபரீதம்.. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் லிவ்-இன் உறவில் இருந்து வந்த 29 வயது பெண்ணை, அவரது காதலன் செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துர்காபூர் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்ற அந்த பெண்,…

Read more

Other Story