“78 வருடமா இப்படியேவா?” தினமும் உயிரைப் பணயம் வைக்கும் அவலம்!” பள்ளி செல்லும் குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் படும் பாடு.. இந்த அவலத்திற்கு முடிவு எப்போது?

பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் உள்ள மன்சாஹி மற்றும் பிராண்பூர் தொகுதிகளைப் பிரிக்கும் கமலா ஆற்றின் குறுக்கே 78 ஆண்டுகளாகப் பாலம் இல்லாததால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குரேத்தா மற்றும் ஃபுலாஹரா பஞ்சாயத்துகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள், அன்றாடத் தேவைகளுக்காகவும்,…

Read more

பார்த்தாலே நெஞ்சு பதறுது.. ரயிலுக்கு அடியில் தொங்கியபடி சென்ற நபர்.. ஒரு நொடி பிசகினாலும் மரணம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஓடும் ரயிலுக்கு அடியில் உயிரைப் பணயம் வைத்து நபர் ஒருவர் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் அதிர்ச்சியூட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சிறிய தவறு நடந்திருந்தாலும் அவரது உயிர் பிரிந்திருக்கும் நிலையில், எவ்வித பாதுகாப்புமின்றி ரயிலின் அடிப்பகுதியில்…

Read more

Other Story