“23 பார்களுக்கும் படு ஜோராக நடந்த திறப்பு விழா”… மயிலாடுதுறை டிஎஸ்பியின் சஸ்பெண்ட் ரகசியம்… வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர்… திமுக அரசு மீது பாய்ச்சல்…!!!!
மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருடைய வாகனம் பறிக்கப்பட்ட நிலையில் மயிலாடுதுறை எஸ்.பி மீது அவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததோடு நேர்மையாக செயல்பட்டதால் தான் தனக்கு இவ்வாறு நடந்தது என்றார். அதே நேரத்தில் மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த…
Read more