“பாஜக ஏமாறக்கூடிய கட்சியும் இல்லை ஏமாற்றும் கட்சியும் இல்லை”… அது வெங்காய பதவி தான்… அழையா விருந்தாளியாக போகமாட்டேன்… அண்ணாமலை பதிலடி..!!!
சென்னை விமான நிலையத்திற்கு கோவையிலிருந்து வந்த பா.ஜனதாவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “பா.ஜனதா யாரையும் ஏமாற்றுகிற கட்சி இல்லை. அதே சமயம், எங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. எங்கள் கட்சிக்கு தனி…
Read more