விஷம் கலந்த லட்டு.. பலியான உயிர்கள்.. பண ஆசைகாட்டி 3 பேரை கொன்ற ‘பாபா’ – வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!

டெல்லியின் பீராகர்ஹி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பாபா’ என்று அழைக்கப்படும் கம்ருதீன் என்ற போலிச் சாமியார், புதையல் எடுத்துத் தருவதாகவும் பண மழை பொழிய வைப்பதாகவும் கூறி…

Read more

Other Story