பகீர் வீடியோ… நடுரோட்டில் 17 வயது பொண்ணுக்கு நடந்த கொடூரம்… CCTV-ய வச்சு 24 மணி நேரத்தில் தூக்கிய போலீஸ்…!!!
பஞ்சாப் மாநிலம் பட்டியாலா மாவட்டத்தில் உள்ள காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், 17 வயது சிறுமி ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்தத்…
Read more