காதல் வலையில் வீழ்த்தி காஷ்மீருக்கு கடத்தல்… 17 வயது சிறுமியை சீரழிக்க முயன்ற வாலிபர்…. பெரும் அதிர்ச்சி…!!!
கோவை மாவட்டத்தில் 17 வயதான சிறுமி வசித்து வருகிறார். இவர் ஒரு துணி கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி துணிகடைக்கு வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பின் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்…
Read more