அப்படி போடு… கடன் வட்டி தள்ளுபடி… யாருக்கெல்லாம் தெரியுமா?… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!!!
தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்ட தவறியதால் அபராத வட்டியுடன் சேர்த்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபராத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இது கடந்த 2015…
Read more