ஹோட்டலில் சாப்பிடும் போது கோஷ்டி மோதல்…. பிறந்தநாள் விருந்தில் வாலிபர் கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் பி.டி மூர்த்தி நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செந்தில்குமாருக்கு திருமணம் நடைபெற்றது. இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுக்கு விருந்து வைக்க முடிவு செய்தார். இதற்காக செந்தில்குமார்…

Read more

Other Story