Breaking: DRDO உருவாக்கிய வான்வழி பாதுகாப்பு ஆயுத அமைப்பு… சோதனையில் இந்தியா வெற்றி…!!!
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கிய வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது. பல அடுக்கு பாதுகாப்பு திறன் கொண்ட இந்த வான் பாதுகாப்பு அமைப்பு, எதிரிகள் ஏவுகணைகளையும், வான் வழித் தாக்குதல்களையும் தடுக்க…
Read more