ரூ.800 கோடி மதிப்பில் வந்த புதிய திட்டம்… போக்குவரத்து நெரிசலை தடுக்க வான்வழி கயிற்றுப்பாதை… பெரும் சர்ச்சை… வீடியோ வைரல்…!!!
கட்டுமானத்தில் உள்ள வாரணாசி வான்வழி கயிற்றுப்பாதை திட்டத்தின் பெட்டிகள் காற்றில் பலமாக ஊசலாடும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியாவின் முதல் நகரப்புற பொதுப் போக்குவரத்து…
Read more