“விஜய் மோடிய அங்கிள்ன்னு கூப்பிடுவீங்களா?” வன்னி அரசு கேட்ட ‘பகீர்’ கேள்வி…. அதிரும் அரசியல் களம்….!!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தமிழக அரசியல் களம் சூடாகும் வகையில் பேசியுள்ளார். “தமிழகத்தின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் ஒரே கூட்டணி…
Read more