பாம்புகள் மீது ஏறிச் செல்லும் ‘ரியல்’ பரமபதம்… தைரியத்தின் உச்சமா? அல்லது முட்டாள்தனமா?… இணையவாசிகளை அலற வைத்த திக் திக் வீடியோ…!!!
சிறுவயதில் நாம் அனைவரும் காகித அட்டையில் ‘பாம்பு-ஏணி’ (பரமபதம்) விளையாடி இருப்போம். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்துள்ளது. அதில் ஒரு நபர், காகித பாம்புகளுக்குப் பதிலாக உயிருள்ள ராட்சத…
Read more