கடலில் பேனா சின்னம் – எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!!

சென்னையில் கடலில் பேனா சின்னம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிலர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடலில் பேனா சின்னம் வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என ரிட் மனுவில் மீனவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.. தமிழ்நாடு அரசு சார்பில் கடலில்…

Read more

Other Story