அடிக்கிற வெயிலுக்கு குளத்தில் குளு குளு ஆனந்த குளியல் போட்ட யானை…. வைரல் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினம்தோறும் புது விதமான வீடியோக்கள் வைரலாகி கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோவிற்கு நினைவே இருக்காது. தற்போது குளத்தில் ஆனந்த குளியல் போட்ட ஒரு யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

Other Story