எட்டி உதைத்து விளையாடும் குட்டி யானைகள்… சண்டையில் குழந்தைகளை மிஞ்சிய வீடியோ காட்சி…வைரல்…!!!

சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக காட்டு விலங்குகளில் அனைத்து விலங்குகளையும் கதிகலங்க வைப்பது யானை…

Read more