காலையிலேயே புரோட்டீன் பூஸ்ட்…! ஸ்லிம்மாகவும் எனர்ஜிட்டிக்காகவும் மாற ‘பாசிப்பயறு’.. டாப் ரெசிபிகள் இதோ …!
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், காலை உணவை சத்தானதாகவும் விரைவாகவும் தயாரிப்பது பலருக்கும் பெரிய சவாலாக உள்ளது. இதற்குச் சிறந்த தீர்வாகவும், ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகவும் திகழ்வது தான் ‘முளைகட்டிய பாசிப்பயறு’ . காலை நேர சிற்றுண்டியில் இதைச் சேர்த்துக்கொள்வது நாள் முழுமைக்கும்…
Read more