பிறந்தநாள் பார்ட்டியில் பயங்கரம்! “நண்பர்களே தீ வைத்து கொளுத்தினர்” தப்பி ஓடிய இளைஞன்! மும்பையில் உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!!!
மும்பை குர்லா மேற்குப் பகுதியில் 21 வயதான அப்துல் ரஹ்மான் என்பவருக்கு அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, நண்பர்களே அவருக்குத் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 25 அன்று நள்ளிரவுக்குப் பின் அப்துலை அழைத்த அவரது நண்பர்களான அயாஸ் மாலிக்,…
Read more