அரசியலில் அதிரடி திருப்பம்.. “நல்லது செஞ்சா பாராட்டுவோம்”… விமர்சனங்களை ஓரம் தள்ளிவிட்டு ஸ்டாலினுக்கு அண்ணாமலை கொடுத்த ‘சர்டிபிகேட்…!!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பாராட்டியிருப்பது அரசியல் களத்தில் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது. பொதுவாக ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வரும் அண்ணாமலை, தமிழகத்தின்…
Read more