“அது பாசம் இல்லப்பா… வேஷம்!” – வேட்டையாடி திண்ணும் போது முதலை ஏன் கண்ணீர் வடிக்குது தெரியுமா..? ஷாக்காக்கிய ரிப்போர்ட்..!
நாம் அன்றாட வாழ்க்கையில் யாராவது பொய் அழுகை அழுதால், “முதலைக் கண்ணீர் வடிக்காதே” என்று கூறுவதைக் கேட்டிருப்போம். முதலைகள் தங்களது இரையை வேட்டையாடி சாப்பிடும் போது, அதன் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைக் கண்டுதான் நம் முன்னோர்கள் இப்படியொரு பழமொழியை உருவாக்கினர்.…
Read more