“ரூ.500 முக்கியமா… என் குழந்தையோட மானம் முக்கியமா?” – ஆடை கழற்றப்பட்ட அந்த நொடிகள்!.. கதறித் துடித்த பெற்றோர்!.. ஆசிரியையின் முகத்திரையைக் கிழித்த வீடியோ..!!!
ராஜஸ்தானில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வகுப்பறையில் இருந்த ஆசிரியரின் ரூ. 500 பணம் திடீரென காணாமல் போயுள்ளது. பணத்தைத் தொலைத்த ஆசிரியர், வகுப்பில் உள்ள மாணவர்களிடம் அது குறித்து விசாரித்துள்ளார்.…
Read more