Breaking: பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கு…. நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு…!!!

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி நடிகை மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் மீரா மித்துனை கைது செய்து ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆஜர்படுத்த சென்னை…

Read more

Other Story