“சுத்தமான காற்றைத் தேடிப் போனால்.. அங்கும் புகையா?” – கிலோமீட்டர் கணக்கில் அணிவகுக்கும் கார்கள்! டெல்லி மாசுபாட்டிற்குப் பயந்து ஓடியவர்களுக்கு நேர்ந்த கதி..!!!

இமாச்சலப் பிரதேசத்தின் ரோஹ்தாங் கணவாய் மற்றும் அதனையொட்டியுள்ள கிராம்பூ ஸ்னோ பாயிண்ட் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் டெல்லி போன்ற பெருநகரங்களில் நிலவும் கடும் காற்று மாசுபாட்டிலிருந்து…

Read more

Other Story