“என் பொண்டாட்டி சாவுக்கு நீங்கதான் காரணம்”.. ரத்த வெள்ளத்தில் மருத்துவர்.. தர்மஅடி கொடுத்த ஆக்ரோஷ குடும்பம்.. கர்ப்பிணி மரணத்தால் வெடித்த பயங்கர மோதல்..!!!
ஒடிசா மாநிலம் மால்காங்கிரி மாவட்டத்தில் பாம்பு கடித்ததால் 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வந்தனா மொண்டல் அந்தப் பெண், நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து,…
Read more