இப்படியா நடக்கணும்?… மது அருந்திவிட்டு அசைவ உணவு சாப்பிட்ட இளைஞர்கள்… திடீரென உயிரிழந்த நபர்… 3 பேர் கவலைக்கிடம்…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் நண்பர்களுடன் இணைந்து மது அருந்திவிட்டு அசைவ உணவைச் சாப்பிட்ட இளைஞர்களில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நஜிபாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையப் பகுதியில் உள்ள…
Read more