வீல்சேரில் ‘மாஸ்’ காட்டும் எஸ்.ஐ; உபி போலீஸ் என ஸ்டிக்கர் வேற.. நிஜமாவே இவர் போலீஸா? ஷாக் கொடுத்த அந்த வீடியோ.. பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன..?
உத்தரப் பிரதேச மாநில காவல் துறை சீருடையுடன் சக்கர நாற்காலியில் (Wheelchair) அமர்ந்திருக்கும் ஒரு நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் சீருடையில் இரு Sub-Inspector உடன் மிடுக்காகக் காட்சியளிப்பதோடு, அவர் அமர்ந்திருக்கும்…
Read more