​பட்டாசு தயாரிக்க பைபிள் காகிதமா….? இந்த விபரீதத்தின் பின்னணி என்ன….? பெரும் சர்ச்சையைக் கிளப்பிய இன்ஸ்டாகிராம் வீடியோ….!!

இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியாகி, தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு நபர் சாலை அருகே குவிந்திருக்கும் குப்பைகளை காட்டுகிறார். அவர் விளக்குகிறார், இந்த குப்பைகள் அனைத்தும் பட்டாசு வெடித்ததால் வந்தவை என்று. பட்டாசு தயாரிக்கும்போது அதிக அளவு காகிதங்கள்…

Read more

Other Story