பெண் ஓட்டுனர்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்… அதிரடி காட்டும் முதல்வர் ஸ்டாலின்…!!!
தமிழகத்தில் தற்போது அதிக அளவில் கார் மற்றும் ஆட்டோ போன்ற அனைத்து வாகனங்களையும் பெண்கள் இயக்கி வருகிறார்கள். இது போன்ற பெண் ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு சார்பாக பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது முதல்வர்…
Read more