இரத்த சோகைக்குச் செக்… முகப் பொலிவுக்கு சூப்பர் சாய்ஸ்… நாவில் நீர் ஊறவைக்கும் ‘பீட்ரூட்’… ஆரோக்கிய ரெசிபிகள்…!
பொதுவாக காய்கறிகள் என்றாலே பலரும் சற்று தள்ளியே நிற்பார்கள்; குறிப்பாக பீட்ரூட்டை பலர் சாலட்டாக மட்டுமே சாப்பிட்டு பழகியிருப்பார்கள். ஆனால், ஊட்டச்சத்துக்களின் சுரங்கமாகத் திகழும் பீட்ரூட்டை வெறும் சாலட்டாக மட்டுமின்றி, சுவையான பல உணவுகளாகவும் சமைத்துச் சாப்பிடலாம். இது நாவிற்கு நல்ல…
Read more