‘ஜீரோ ஈர்ப்பு பார்பிக்யூ’… முதல் முறையாக விண்வெளியில் சிக்கன் சமைத்து சாப்பிட்ட வீரர்கள்… வைரலாகும் வீடியோ…!!
விண்வெளியில் யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், சீன விண்வெளி வீரர்கள் தங்கள் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் கோழி இறைச்சிகளைச் சமைத்து ‘ஜீரோ ஈர்ப்பு பார்பிக்யூ’ என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி…
Read more