“என்னையே வீடியோ எடுப்பியா?”… பெண்ணிடம் அத்துமீறிய நபர்… பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் அடுத்தடுத்த திருப்பம்..!!!
புனேவின் பிம்பிரி-சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், 24 வயது இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 21 அன்று காலை, அலுவலகம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்…
Read more