சென்னையை காத்தது போல.. உங்களையும் காப்பேன்… நெல்லையில் உறுதி அளித்த C.M ஸ்டாலின்…!!
கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் என்னுடைய வணக்கம். இம்மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழையை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,…
Read more