வேலைக்கே போகாம 15 வருஷம் சம்பளம்… நிஜமாவே இப்படியொரு மனுஷனா?.. விடுமுறைக்குப் பின் சம்பள உயர்வு கேட்டு வழக்கு… பின்னணி என்ன?… நீதிமன்றம் கொடுத்த பதிலடி…!!!
ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றும் இயன் கிளிஃபோர்ட் என்ற ஊழியர், கடந்த 15 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல் சம்பளம் பெற்று வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக 2008-ஆம் ஆண்டு முதல் அவர் விடுப்பில் இருக்கிறார்.…
Read more