நடிகை கஸ்தூரி கைது…‌ ஹைதராபாத்தில் தட்டி தூக்கியது போலீஸ்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் கஸ்தூரி. இவர் சமீபத்தில் தெலுங்கர்கள் குறித்து மிகவும் அவதூறான வகையில் பேசினார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் காவல்துறையினர் அவருக்கு சம்மன் அனுப்ப சென்றபோது தலைமறை வாகிவிட்டார். அவர் சென்னை உயர் நீதிமன்ற கிளையில்…

Read more

Other Story